News4 years ago
நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார் !
நடிகர் மற்றும் திரைப்பட விமர்சர்கருமான வெங்கட் சுபா கொரோனா தொற்று காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வெங்கட் சுபா சிகிச்சை...