News4 years ago
தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த இளம் நடிகை வெண்பா !
தமிழகம் மற்றும் இந்தியாவை கடந்த 2 மாதங்களாக நடுங்க வைத்து கொண்டிருக்கும் கொரோனா இரண்டாம் அலை. தற்போது படிபடிப்பாய குறைய ஆரம்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி இந்த...