Trailer12 months ago
சந்தானம் நடிக்கும் 80ஸ் பில்டப் ட்ரைலர் வெளியானது !
கல்யாண் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 80ஸ் பில்டப். இப்படம் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 80-களில் நடக்கும் இப்படத்தின் கதை ஒரு பேன்டசி...