News4 years ago
தெலுங்கில் ஹிட் ஆன படத்தின் ரீமேக்கில் சந்தானம் !
தெலுங்கில் 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏஜென்ட் சாய் ஶ்ரீனிவாச அத்ரேயா. இப்படத்தில் திரைக்கதை எழுத்தாளர் நவீன் பொலிஷெட்டி நாயகனாக அறிமுகமானார். இப்படத்தை ஸ்வரூப் என்ற இயக்குநர் இயக்கிவிருந்தார். சின்ன சின்ன மொக்கை கேஸ்களை விசாரித்து...