News5 years ago
முதல் முறையாக வீடியோகாலில் டப்பிங் பேசிய அஞ்சலி !
சினிமாவில் நடிக்கொண்டே வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் அஞ்சலி. அவரது எபிசோடை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடப்பதற்கு சில நிபந்தனைகளுடன் அரசாங்கம்...