News4 years ago
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமல் ஹாசன் !
ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி விஜய் அவர்களை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதை தொடர்ந்து தளபதி 65 படத்தையும் அவர்தான் இயக்கவிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் ஏற்பட்ட சம்பள பிரச்சனை...