News4 years ago
மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது !
ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் மரகத நாணயம். ஒரு காமெடி பேய் கதை என்றாலும் கொஞ்சம் த்ரில் கலந்து...