News5 years ago
அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சூர்யா-கார்த்தி?
மலையாளத்தில் வெளியான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்பட ஆசிரியர் சச்சி இயக்கிய இப்படத்தில் பிஜு மேனன் மற்றும் பிருத்விராஜ் இணைந்து நடித்திருந்தனர். இப்படதின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் வாங்கியுள்ளார். இப்படத்தில்...