News1 month ago
ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் வில்லனாக மாதவன் !
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். LCU-வின் ஒரு பகுதியாக இப்படமும் உருவாகி வருகிறது. சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து...