News4 years ago
பிளாக் பேந்தர் புகழ் நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக மரணம் !
மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா சிவில் வார் என்ற திரைப்படத்தில் பிளாக் பேந்தராக நடித்தவர் நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன். அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி அடையவே பிளாக் பேந்தர் கதாபாத்திரத்துக்காகவே தனியாக ஒரு முழுநீள படம் உருவானது....