News4 years ago
ஆகஸ்டில் வெளியாகும் அருண் விஜய் நடித்த பார்டர் திரைப்படம்?
குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்துள்ள படம் பார்டர். இப்படத்தில் அருண் விஜய்யுடன் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜயராகவேந்திரா தயாரித்துள்ளார்....