News11 months ago
ஜூன் மாதத்திற்கு தள்ளி போகும் தனுஷ் 50வது படம் !
கேப்டன் மில்லர் படத்திற்கு பின்னர் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர்...