News1 day ago
சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !
சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் முதல்...