News4 years ago
இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் RAP019 படப்பிடிப்புக்கு வருகை தந்த இயக்குனர் இமயம் !
நடிகர் ராம் பொதினேனி நாயகனாக நடிக்கும் #RAP019 படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில்...