Trailer1 month ago
கிங் சூர்யா மிரட்டும் கங்குவா டிரைலர் வெளியானது !
சூர்யா நடிப்பில் மிக மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படதிடின் டிரைலர் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்ட படம் என்றே சொல்லலாம். தற்போது வெளியாகியுள்ள டிரைலரில்...