Trailer2 years ago
சுனைனா நடிக்கும் ரெஜினா படத்தின் டிரைலர் வெளியானது !
நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம், ரெஜினா. கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா...