News4 years ago
சட்டம் ஒன்னும் உங்கள் சட்டை அல்ல விரும்பியபடி அணிய சூர்யாவுக்கு காயத்ரி பதிலடி !
மத்திய அரசு ஒளிப்பதிவு வரைவு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக படங்கள் வெளிவந்த பின்னரும் அதன் மீதான புகார்கள் வந்தால் அந்த படம் மீண்டும் தணிக்கைக்கு அனுப்பும் அதிகாரத்தை பத்திய அரசுக்கு வழங்குவது....