News4 years ago
விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் நடிகை காயத்ரி ரகுராம் புகார் !
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து பலர் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த சரிசையில் நடிகர் விஷால் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் பள்ளி சார்பில் இருந்து...