து ருவங்கள் பதினாறு என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து நானும் ஒரு முன்னணி இயக்குநர்தான் என்று தன் முதல் படத்திலேயே கால் பதித்தவர் கார்த்திக் நரேன். அதன் பின்னர் இவர் இயக்கிய படங்கள் எல்லாமே...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் மற்றும் மாளாவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் அதிகாரபூர்வ Motion Poster வீடியோ.
செ ன்னையில் பல்வேரு குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை அங்கிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காவேரி நகர் என்ற இடத்தில் குடி வைக்கிறார்கள்.அந்த இடத்தில் ஒரு திருடனாக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவரின் நண்பன் நந்தன்ராம்...
கோ கயம்புத்துரை சேர்ந்த நடு வர்க்க இளைஞர் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் பெங்கலூரில் வேலை கிடத்ததும் அங்கு சென்று வேலை செய்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து தங்க பிடிக்காமல் இவரின் நண்பன் ஒருவர் லிவிங் டு கெதர்...
STUDIO GREEN சார்பில் K E ஞானவேல் ராஜா மற்றும் Thirukumaran Entertainment சார்பில் C V குமார் இணைந்து வழங்க, GV பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் ரிபெல்...
Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு வழங்கும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் GV பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம பேச்சிலர் டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை...
காவியத் தலைவன் படத்தை தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ஜெயில். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை அபர்னதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் பசங்க பாண்டி,...
அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம்...
இந்திய சுந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே 50-வது சுதந்திர தினத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைர முத்து வரிகள் தாய்மண்ணே வணக்கம் பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது....
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்து மற்றும் நடித்து வரும் திரைப்படங்களை பற்றி தனது சமூகவலைத்தளத்தில் அவ்வவ்போது பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் ஜி..வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்ற ‘காத்தோடு’ என்ற...