News4 years ago
ஹம்சவர்தனின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன் மணைவி சாந்தி இன்று காலமானார் இவருக்கு வயது 42. கடந்த மாதம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று பரிசோதனையில்...