News5 years ago
ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் உதவி செய்த விஜய் ரசிகர்கள் !
தளபதி விஜய் பிறந்தநாள் ஜூன் 22-ம் அதாவது நாளை கொண்டாடப் படவிருக்கிறது. அதனை ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவும் நிலையில் ரசிகர்கள்...