News5 years ago
டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் இவையும் ஒரு வகை போதைதான் – திரிஷா !
டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கலிருந்து யாரும் எதர்பாராத விதமாக திரிஷா விலகியுள்ளார். நடிகர்,நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை...