News3 years ago
தனுஷ் படம் என்றாலே வேண்டாம் என ஓடும் ஜான்வி கபூர் !
திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அன்புசெழியன் தயாரிக்கிறார். தனுஷ் ஜோடியாக மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி...