Songs3 years ago
விஜய் குரலில் வெளியானது ஜாலியோ ஜிம்கானா முழு பாடல் !
நெல்சன் திலீப் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து ஒரு மாதம் முன்னர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில்...