News6 years ago
சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுவிட்டது: காப்பான் இசை விழாவில் ரஜினிகாந்த்
புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளது என்று நேற்று ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறினார். சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து...