News5 years ago
ஆதித்யா மியூசிக் போன்ற பிரபல நிறுவனம் எங்கள் இசை ஆல்பத்தை வெளியிடுவது மிகப் பெரிய கெளரவம்தான்
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ திரைப்படம், குறிப்பிடத்தக்க வகையில் எதிர்பார்ப்பு அலைகளை துவக்கத்திலிருந்தே ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பணியாற்றி வந்த படக்குழுவை, சர்வதேச நோய் பரவல் சற்றே நிறுத்தச் செய்துவிட்டது என்றாலும் ஆதித்யா மியூசிக் நிறுவனம் ‘கபடதாரி’...