News6 months ago
கைதி 2 படத்தில் இடம்பெறும் தளபதி விஜய் வாய்ஸ் !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை அடுத்து கைதி 2 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்....