Trailer7 months ago
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 ட்ரைலர் வெளியானது !
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்தியன் திரைப்படம் வெளியாகு சுமார் 28 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படம் அனைத்து ரசிகர்களிடையே...