News4 years ago
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் நடிக்கும் அல்லு அர்ஜூன் !
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பல தரமான முன்னணி நடிகர்களின் படங்களை கொடுத்து புகழ் பெற்ற தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. தற்போது அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவை தயாரிப்பாளார் சுரேஷ் பாபுவுடன் இணைந்து தயாரித்து வருகிறார்....