Trailer23 hours ago
கண்ணப்பா படத்தின் ட்ரைலர் வெளியானது !
வரலாற்று படைப்பாக உருவாகியுள்ள கண்ணப்பா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வரலாற்று கதையை தழுவி உருவாகியுள்ள ஆன்மீக திரைப்படம் கண்ணப்பா. பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் திரைப்படத்தை இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் பிரபலமான மகாபாரதம்...