News4 years ago
D43 படத்த்லிருந்து இயக்குநர் விலகல்?
தி கிரே மேன் ஹாலிவுட் படப்பிடிப்பை முடித்த தனுஷ் தற்போது இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷின் 43-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து...