News4 years ago
முன்னணி நடிகைகள் நடிக்கும் கருங்காப்பியம் !
யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் மற்றும் காட்டேரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டீகே இயக்கத்தில் புதிய திரைப்படம் கருங்காப்பியம். இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனை, ரைசா வில்சன், ஆகியோர்...