News2 years ago
இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் !
இயக்குநர் ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது மகுடத்தின் மீது வைரக்கல் போல சிறப்பான தருணம். முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்...