News4 years ago
சமந்தாவை அடுத்து நயன்தாராவுக்கு வில்லனாகும் கிச்சா சுதீப் !
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ரஜினியுடன் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது....