News4 years ago
நயன்தாரா படத்துக்கு மீண்டும் ஒரு விருது பாராட்டில் படக்குழு !
நடிகை நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். குடிகார தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை சொல்லும் படம் இது. கூழாங்கல் தலைப்பை போல்...