Trailer7 months ago
விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா பட ட்ரைலர் வெளியானது !
மக்கள் செல்வ விஜய்சேதுபதி நடிக்கும் 50வது படமான மகாராஜா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக இருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா...