News4 years ago
மந்திரா பேடியின் கணவர் இன்று அதிகாலை மரணம் !
பாலிவுட் நடிகையான மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல். இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இன்ற்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 49. பியார் மெயின், கபி கபி, ஷாதி...