Teaser2 months ago
இளம் உலகநாயகன் மாஸ் காட்டும் தக் லைஃப் டீஸர் !
உலகநாயகன் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாள் இன்று இதை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் கமல்ஹாசன் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின்...