News3 years ago
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் காட் ஃபாதர் அப்டேட் !
காட் ஃபாதர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது காட் ஃபாதர் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது....