News4 years ago
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக திருமனத்தை தள்ளி வைத்த தனுஷ் பட நடிகை !
தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மெஹ்ரின். இதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படங்களில் நடித்தார். மெஹ்ரினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயாதர்த்தம் முடிந்தது. அரியான...