News1 year ago
கதையின் நாயகியாக நடிக்கும் ஜெயிலர் நடிகை மிர்னா !
‘பெர்த் மார்க்’ திரைப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது. படம் குறித்தும் ஜெனி கதாபாத்திரம் குறித்தும் இயக்குநர்...