News4 years ago
பாடலுடன் தொடங்கும் பீஸ்ட் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு !
நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிக்கும் பீஸ்ட் திரைப்படம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தளபதி...