Trailer2 years ago
சைக்கோ கொலையாளை தேடும் அசோக் செல்வன் வெளியானது போர் தொழில் டிரைலர் !
அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. அசோக்செல்வன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து...