News2 years ago
தொடர் கொலை குற்றவாளியை 14 நாட்களில் கண்டு பிடிக்கும் திரைப்படம் போர் தொழில் !
இயக்குநர் விகேஷ் ராஜா இயக்கத்தில் அஷோக் செல்வன், சரத்குமார் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் போர் தொழில். இப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது....