Trailer2 years ago
பொம்மை படத்தின் இரண்டாம் டிரைலர் வெளியானது !
மொழி, அபியும் நானும் ஆகிய படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மொம்மை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்டு...