Teaser12 months ago
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா டீஸர் வெளியானது !
எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ரகு தாத்தா. கதையின் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்....