News17 hours ago
டிசம்பர் 27 வெளியாகும் ராஜா கிளி திரைப்படம் !
‘மிக மிக அவசரம்’, ‘மாநாடு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜா கிளி. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான...