Trailer1 day ago
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர் வெளியானது !
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் தனுஷ் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்...