News4 years ago
தன் உடல் இந்த அளவுக்கு மெலிந்து போக ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் காரணம் கண்ணீர் விட்ட ராணா !
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராணாடகுபதி. இவர் தந்தை பிரபல தயாரிப்பாளர் ஆவார்.இவர் நடித்த பாகுபலி படம் அனைவராலும் இவரது திறமையை அறியச் செய்தது. அதன்பின், இந்திய சினிமாவில் அனைவராகும் கவனிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம்...