Teaser2 months ago
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா டைட்டில் டீஸர் வெளியானது !
நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டிசர் வெளியாகியுள்ளது. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே.சந்துரு இப்படத்தை இயக்கயுள்ள இப்படத்தை தி ரூட் மற்றும் தி ஃ பேஷன் ஸ்டுடியோஸ்...